trichy பழுதடைந்த கட்டடத்தில் எருக்கூர் சுகாதார நிலையம் நமது நிருபர் ஜூன் 15, 2019 கொள்ளிடம் அருகே பழுதடைந்த எருக்கூர் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடத்தை சரி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.